distributed load

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

distributed load

  1. இயற்பியல். பரம்பிய சுமை
  2. நிலவியல். பரவல் பளு; பரவுச்சுமை
  3. பொறியியல். பரவலான பளு; பரவல்பளு

விளக்கம்[தொகு]

  1. ஒரு மேற்பரப்பில் பாரம் முழுவதும் ஒரே சீராகப் பரவி அழுந்துமாறு செய்தல்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=distributed_load&oldid=1734115" இலிருந்து மீள்விக்கப்பட்டது